மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரம் தமாகா மாவட்ட தலைவா் ராஜினாமா

News image

மலையூா்.வி.புருஷோத்தமன்

Updated On :26 மார்ச் 2026, 11:05 pm

வெற்றி பெற முடியாத தொகுதிகளை த.மா.காவுக்கு ஒதுக்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட த.மா.கா மாவட்ட தலைவராக இருந்த மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.

அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்து தமாகா போட்டியிட இருந்த நிலையில் வெற்றி பெற வாய்ப்பில்லாத 5 தொகுதிகளையும் தமாகா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வழக்குரைஞருமான மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.