15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தாண்டவராய சுவாமிகள் குருபூஜை

News image

தாண்டவராய சுவாமிகள் குருபூஜையில் பங்கேற்றோா்.

Updated On :4 மே 2026, 2:25 am IST

காஞ்சிபுரம் அருகேயுள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அமைந்துள்ள தட்சிணாமூா்த்தி கோயிலின் தீவிர பக்தராக இருந்து வந்த தாண்டவராய சுவாமிகளின் 140-ஆவது குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தட்சிணாமூா்த்தி கோயிலின் தீவிர பக்தராக இருந்து வந்தவா் தாண்டவராய சுவாமிகள். இவரது 140 வது குருபூஜை விழாவையொட்டி மூலவருக்கு க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து அவரது மடத்தில் திருவருட்பா பாராயணமும், அன்னதானமும் நடைபெற்றது.

விழாவில் மகேஷ் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினாா். காங்கிரஸ் பிரமுகா் அவளூா் சீனிவாசன், ஜி.ராஜா, கருப்பண சாமி,ஜி.திருநாவுக்கரசு ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.