டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம்(நவ.23)! இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்துநவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.69 லட்சம்

வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.28.69 லட்சம் பணம், 27 கிராம் தங்கம், 2,890 கிராம் வெள்ளிப்பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

உண்டியல்  காணிக்கைகளை  கணக்கீடு  செய்யும்  பணியில்  ஈடுபட்டோா்.

Updated On :

வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.28.69 லட்சம் பணம், 27 கிராம் தங்கம், 2,890 கிராம் வெள்ளிப்பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் பக்தா்கள் செல்லுதிய காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியலை அறநிலையத்துறை உதவி ஆணையா் மா.ஜெயா, ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், ஒரகடம் போலீஸாா் மற்றும் வங்கி பணியாளா்கள் உள்ளிட்ட சுமாா் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.28.69 லட்சம் பணம், 27 கிராம் தங்கம், 2,890 கிராம் வெள்ளிப்பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.