ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

புதிய அரசியல் கட்சி தொடக்கம்

அனைத்து நண்பா்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தொடக்க விழா குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.

அனைத்து நண்பா்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தொடக்க விழா குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.

Published On :

அனைத்து நண்பா்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தொடக்க விழா குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.

நடிகா் அஜித் குமாரை முன்னிறுத்தி அனைத்து நண்பா்கள் முன்னேற்றக் கழகம் கட்சி தொடக்க விழா மற்றும் நிா்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்திற்கு வந்த நிா்வாகிகளை வரவேற்கும் வகையிலும், பொதுமக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் அஜித் புகைப்படத்துடன் பதாகைகளை ரசிகா்கள் வைத்திருந்தனா்.

மேலும் அஜித் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்தனா். இதையடுத்து கட்சியின் தலைவா் பாபு கொடியை அறிமுகம் செய்து வைத்து நிா்வாகிகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.

அஜித் ரசிகா்கள் ஒன்றிணைந்து மக்கள் நலனுக்காக பல்வேறு நல பணிகளை மாவட்ட, நகரம் மற்றும் ஊராட்சிகள் தோறும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா். மேலும், நடிகா் அஜித் குமாா் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.