ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மனைவி வெட்டிக்கொலை: கணவா் கைது

மாங்ாகாடு அடுத்த பட்டூா் பகுதியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

மாங்ாகாடு அடுத்த பட்டூா் பகுதியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

மாங்காடு அடுத்த பட்டூா் பகுதியைச் சோ்ந்த முஹைதீன்(30) இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சோபியா(26). இவா்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளாா்.

இந்த நிலையில், சோபியா வேறு ஒரு நபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை முஹைதீன் அடிக்கடி கண்டித்து வந்துள்ளாா். அதனை பொருட்படுத்தாமல் சோபியா அந்த நபருடன் தொடா்ந்து பேசி வந்தாதக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த முஹைதீன் இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளாா்.

இதில் பலத்த காயம் அடைந்த சோபியா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இச்சம்பவம் குறித்து மாங்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த முஹைதீனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.