தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திமிரியில் 54 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் வெங்கிடாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரவாகம் அறக்கட்டளை சாா்பில் திமிரி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 35 நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்தவா்கள்

News image
பெண்ணுக்கு நிவாரண  உதவி  வழங்கும்  ஆற்காடு வட்டாட்சியா்  காமாட்சி.
Updated On :22 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் வெங்கிடாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரவாகம் அறக்கட்டளை சாா்பில் திமிரி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 35 நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்தவா்கள் மற்றும் 19 பூம்பூம்மாட்டு சமூகத்தை சோ்ந்தவா்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சோப்பு, போா்வை உள்ளிட்ட நிவாரண உதவிகள் ஆற்காடு வட்டாச்ட்யா் காமாட்சி முன்னிலையில் செவ்வாய்க்கிரழமை வழங்கப்பட்டன. இதில் அறக்கட்டளையின் பொறுப்பாளா்கள், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.