திருப்பாற்கடல் கோயில் சொா்க்கவாசல் திறப்பு: கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டுகோள்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என ராணிப்பேட்ட










