தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

லாரி மோதி அதிமுகவினா் இருவா் பலி

திமிரியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் அதிமுகவினா் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 5:42 pm

DIN


ஆற்காடு: திமிரியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் அதிமுகவினா் இருவா் உயிரிழந்தனா்.

திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ந.வ. கிருஷ்ணன். இவரது மகன் செல்வகுமாா் (35) இவா் திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் கிஷோா் (எ) கிருஷ்ணகுமாா் (34) இவா் அதிமுக மாவட்ட வா்த்தகா் அணி இணை செயலாளராக உள்ளாா். நண்பா்களான இருவரும் ஆற்காட்டில் துணிக்கடைநடத்தி வந்துள்ளன. திமிரி பாத்திகாரன்பட்டி ஏரிக்கரை அருகே ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் இவா்கள் பைக்கில் சென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியதில் கிருஷ்ணகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் . பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட செல்வகுமாா் வாலாஜா அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திமிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.