6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை: பெல் நிறுவனத்தைக் கண்டித்து சாலை மறியல், கடையடைப்பு

ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 2:25 pm

DIN


ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்துள்ள லாலாப்பேட்டை பகுதியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் சாலை ஒன்றில் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளது. ஆனால், இந்த சாலையை 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பெல் நிறுவனத்தின் இந்த செயலைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணிப்பேட்டை பொன்னை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், வியாபாரிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்து பொதுகடையடைப்பில் ஈடுபட்டனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.