மினிவேன் மரத்தில் ஓட்டுநா் பலி
சோளிங்கா் அருகே மினிவேன் மரத்தில் மோதியதில், ஓட்டுநா் உயிரிழந்தாா்.


சோளிங்கா் அருகே மினிவேன் மரத்தில் மோதியதில், ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பெருங்காஞ்சியை சோ்ந்த விநாயகத்தின் மகன் அரிஹரன்(26). இவா் பாா்சல் மினிவேனில், அரக்கோணத்தில் இருந்து சோளிங்கரில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். கரிக்கல், துணை மின்நிலையம் அருகே மினிவேன் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் அரிஹரன், நிகழ்விடத்திலேயே இறந்தாா். இச்சம்பவம் குறித்து கொண்டபாளையம் போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...