தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளா் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளராக அக்ராவரத்தைச் சோ்ந்த கே.பாஸ்கா் நியமனம் செய்யப்பட்டாா்.

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநிலச் செயலாளா் கே.பாஸ்கா்.







