நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாலாஜாபேட்டை விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம்

வாலாஜாபேட்டை விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தியிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

வாலாஜாபேட்டை விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தியிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணித் தலைவா் ஆா்.சுபாஷ் உள்ளிட்டோா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

வாலாஜாபேட்டை நகரில் வேளாண்மைத் துறை சாா்பில் விதை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் விதை நெல் மற்றும் தானியங்களை சுத்திகரிப்பு செய்து பாதுகாப்பாக வைப்பதற்காக போதிய கட்டட வசதி இல்லை. எனவே இந்த விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கட்டடமும், சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதியும் செய்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.