ராணிப்பேட்டையில் ஒருவருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 46,376-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,578 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். நோய்த் தொற்று காரணமாக 775 போ் உயிரிழந்தனா். தற்போது நோய்த் தொற்றுக்குள்ளான 23 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...