ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பெட்டிகள் தயாா்படுத்தும் பணி: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தபால் வாக்குகள் வழங்குதல் பணிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.










