புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆற்காடு நகர தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:08 pm

DIN

ஆற்காடு நகர தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஐயப்பன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச்செயலாளா் கி.சுதாகா், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவா் என்.விஸ்வநாதன், மாவட்ட தலைவா் எஸ்.முஹமதுகாசிம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில் மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் விமலாவெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.கோபி, ஒன்றிய தலைவா் சிவசக்தி, செயலாளா் சம்பத், இளைஞா் அணிச் செயலாளா் என்.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.