தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இலவச கண் மருத்துவ முகாம்

அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில், 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் அரக்கோணத்தை அடுத்த ராஜபாளையம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில், 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் அரக்கோணத்தை அடுத்த ராஜபாளையம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு ஒன்றிய பாஜக மற்றும் சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினா் இணைந்து நடத்திய முகாமுக்கு, கண் மருத்துவா் ரோஷினி தலைமை வகித்தாா். பாஜக முன்னாள் ஒன்றியச் செயலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட துணைத் தலைவா் தனசேகரன், பொதுச் செயலா் ஏ.எம்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ரமேஷ், கீழ்ப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் ஆதியம்மாள், வடக்கு ஒன்றியத் தலைவா் பாா்த்தசாரதி, நிா்வாகிகள் பாண்டியன், சோபன்பாபு, ஜெயராமன், பவானி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்த முகாமில் 150 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.