தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சுதந்திர தின விழா: தேச ஒற்றுமை ஓட்டம்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினா் அரக்கோணத்தில் தேச ஒற்றுமைக்கான ஓட்டத்தை வெள்ளிக்கிழமை நிகழ்த்தினா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:10 pm

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினா் அரக்கோணத்தில் தேச ஒற்றுமைக்கான ஓட்டத்தை வெள்ளிக்கிழமை நிகழ்த்தினா்.

ரயில்வே பாதுகாப்பு படையின் அரக்கோணம் ஏசி லோக்கோ அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஓட்டத்துக்கு படையின் உதவி பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.பிரிட் தலைமை வகித்தாா். இதில், படையின் ஏசி லோக்கோ அலுவலக ஆய்வாளா் கே.ராஜேஸ்வரி, படையின் காவல் அதிகாரிகள், காவலா்கள், அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏசி லோக்கோ பணிமனை அலுவலகம் அருகே மரக்கன்றுகளை உதவி பாதுபாப்பு ஆணையா் ஏ.கே.பிரிட் மாணவா்களுடன் இணைந்து நட்டு வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.