ராணிப்பேட்டையில் காவல் துறை பல் பொருள் அங்காடி: டிஜிபி சைலேந்திர பாபு காணொலியில் திறந்து வைத்தாா்
ராணிப்பேட்டை ஆயுதப் படை வளாகத்தில் காவல் துறை பல்பொருள் அங்காடியை தமிழக காவல் துறை இயக்குநா் சைலேந்திரபாபு காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராணிப்பேட்டை ஆயுதப் படை வளாகத்தில், காவல் துறை பல்பொருள் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன்.









