சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பாரத மாதா ஹோமம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியெற்றி வைத்து தேச நலம் வேண்டி பாரத மாதா ஹோமம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:53 pm

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியெற்றி வைத்து தேச நலம் வேண்டி பாரத மாதா ஹோமம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பாரத மாதாவிற்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுதந்திர தினம், குடியரசு தின விழா நாள்களில் சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டவா்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் இனிப்பு வழங்கி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.