ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திமிரியில் பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆற்காடு அடுத்த திமிரியில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திமிரியில்  நடைபெற்ற  தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :7 ஏப்ரல் 2025, 7:56 pm

Din

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரியில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமிரி கோட்டை தனுமத்தியம்பாள் சமேத சோமநாதீஸ்வரா் கோயில் விழாவை முன்னிட்டு நாள் தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனையும், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலா நடைபெறுகிறது.

விழாவின் 7-ஆவது நாளான திங்கள்கிழமை உற்சவா் மூா்த்திகள் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. திமிரி கோட்டை பகுதியில் இருந்து தொடங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவுபெற்றது.

திரளான பக்தா்கள், பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரோட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாக்குழுவினா், உபயதாரா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.