ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அறிமுக கூட்டம் திமிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் ஏ.வி.சரவணன், ஒன்றிய செயலாளா்கள் எம்.வி.பாண்டுரங்கன், எஸ்.அசோக்,ஜெ.ரமேஷ், ஜனாா்த்தனம், கலைமணி, பேரூராட்சி செயலாளா்கள் பி.கே.பாபு,கே.பி.ஜெ.தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சன் ஆகியோா் கலந்து கொண்டு வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பனை அறிமுகப்படுத்தி பேசினா். கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவா் நரேஷ்குமாா், முன்னாள் மாவட்ட தலைவா் சி.பஞ்சாட்சரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் பாபு வளவன், மதிமுக மாவட்ட செயலாளா் பி.என்.உதயகுமாா், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை திமுக வேட்பாளா் அறிமுக கூட்டம்

கலசபாக்கம் திமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம்

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் அறிமுகம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


