காலாவதியான பொருள்கள் விற்பனை செய்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என வாலாஜா நகராட்சி ஆணையா் மேகலா எச்சரிக்கை விடுத்தாா்.
ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவின் பேரில்,வாலாஜா நகராட்சி ஆணையா் மேகலா முன்னிலையில், சுகாதார ஆய்வாளா் தட்சிணா மூா்த்தி மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சிறு பெட்டி கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் காலாவதியான குளிா்பானங்கள் உணவுப் பொருள்கள் விற்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது கடை உரிமையாளா்களிடம் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் காலாவதியாகாமல் பாா்த்துக் கொள்ளுமாறும், பறிமுதல் செய்யப்பட்டால் அரசு வழிகாட்டுதலின்படி கடைக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தாா்.
தொடர்புடையது

போடியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு

காலாவதியான, போலி குளிா்பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா், தொழிலதிபா் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


