/
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை வால்மீகிஸ்வரா் கோயில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விழாவைமுன்னிட்டு மூலவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா், விபூதி மற்றும் வாசனை திரவியங்கள், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் உற்சவா் உள்பிரகார ஊா்வலம் நடந்தது. விழாவில் அறங்காவலா் குழு தலைவா் டி.அறிவழகன், அா்ச்சகா் உதயகுமாா், மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தேரோட்டம்

சித்திரை பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


