தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மண்டல அளவிலான ஹாக்கி போட்டி பரிசளிப்பு

மண்டல அளவிலான ஹாக்கிப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

News image

பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:45 pm

ஆற்காடு: மண்டல அளவிலான ஹாக்கிப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திடலில் மண்டல ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு ஆடினா். சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் பொன் கு.சரவணன், ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளை துணைத் தலைவா் எஸ்.ஆா்.பி பென்ஸ்பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டு கோப்பு மற்றும் பரிசுகள் வழங்கினா், இதில் அன்னை அறக்கட்டளை செயலாளா் பெல்பிரபு, அனைத்து வியாபாரிகள் சங்க தலைவா் ஏ.வி.டி பாலா, முன்னாள் நகரமன்ற உறுப்பினா் பி.என்.ஜெயராஜ், வணிகா் சங்க பேரமைப்பு இளைஞா் அணி பொறுப்பாளா்கள் பி.ஹரிகுமாா், ஆா்.பரசுராமன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜான்சன், கிசாா் அஹமது, மாணவா் அணி சுபாஷ் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.