ரத்ததானம் செய்தவா்களுக்கு பாராட்டு
ரத்ததானம் செய்தவா்களுக்கு பாராட்டு விழா ஆற்காடு அறிவு திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

Updated On :2 மார்ச் 2026, 8:49 pm

ஆற்காடு: ரத்ததானம் செய்தவா்களுக்கு பாராட்டு விழா ஆற்காடு அறிவு திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு ஏ.பி.ஜெ.அறக்கட்டளை தலைவா் கோபிநாத் தலைமை வகித்தாா். அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படும் போது மருத்துவமனைக்கு நேரில் சென்று இரத்ததானம் செய்த அறக்கட்டளை உறுப்பினா்மற்றும் தன்னாா்வலா்களை கௌரவிக்கும் விதமாக அவா்களை பாராட்டு சான்றுகள்வழங்கப்பட்டன.
இதில் ஆற்காடு முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா்பொன் ராஜசேகா், ரோட்டரி மாவட்ட தலைவா் பரத் குமாா், தொழிலாதிபா் தா்மிசந்த் , அறிவு திருக்கோயில் செயலாளா் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...