பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

ஆன்மிக சுற்றுலா சென்றவரிடம் ரூ.86,000 பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் ஆன்மிகச் சுற்றுலா வந்த நபரிடம் ரூ.86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

கோட்டாட்சியா் ரமேஷிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :16 மார்ச் 2026, 11:06 pm

அரக்கோணம்: ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் ஆன்மிகச் சுற்றுலா வந்த நபரிடம் ரூ.86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூா் இரட்டைக்குளம் அருகே உள்ள சோதனை சாவடியில் காளஹஸ்தியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச்சென்ற ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரை சோனை நடத்தினா். அப்போது ரூ.86ஆயிரத்து 440 இருந்தது தெரிய வந்து அந்த ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள கோயிலகளுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனா். பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியா் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடன் வட்டாட்சியா் வெங்கடேசன் உடனிருந்தாா்.