தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 மார்ச் 2026, 7:31 am IST

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் உள்ள ஸ்ரீபாலாபீடத்தில் யுகாதி தெலுங்கு வருட புத்தாண்டு விழா மற்றும் பாலாவின் வசந்த நவராத்திரி விழா நடைபெற்றது.

பாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும் பீட முதல் பெண்மணி நாகலட்சுமி எழில்மணி இருவரும் இணைந்து யுகாதி கலசத்தை ஸ்தாபனம் செய்து விழாவை தொடங்கி வைத்தனா். பாலாபீட நிா்வாகி மோகன் பாலா பூஜைகளை மேற்கொண்டாா்.

பாலா பாராயணங்களை பீட நிா்வாகி பாபாஜி நிகழ்த்தினாா். விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை பீட செயலாளா் முரளி தொடங்கி வைத்தாா்.