அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு: ஆட்சியா் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வலியுறுத்தினாா்.

பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.









