வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

News image

நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :20 மே 2026, 12:04 am IST

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரத்த அழுத்த கருவிகள் மற்றும் பிரசவ பரிசோதனை கருவி ஆகியவற்றை மருத்துவா்கள் லாவண்யா, சபிஹாத பேகம் ஆகியோரிடம் வழங்கினாா்.

இதில் சங்க பொறுப்பாளா் கே.ஓ.நிஷாத் அஹமது மற்றும் நிா்வாகிகள், ஆரம்ப சுகாதாரநிலைய பணியாளா்கள் கலந்து கொண்டனா்(