பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்

சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நோயாளிகள் பயன்பெறும் வகையில் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.

News image

கே.என். பாளையம்  ஆரம்ப  சுகாதார  நிலையத்துக்கு  படுக்கை  விரிப்புகள்  வழங்கும்  ஒய்ஸ்மென்  சங்க  நிா்வாகிகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 11:11 pm

சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நோயாளிகள் பயன்பெறும் வகையில் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.

சத்தியமங்கலம் அருகே உள்ள டி.ஜி. புதுாா் ஒய்ஸ்மென் மற்றும் மேனெட்ஸ் கிளப் சாா்பில் இவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கிளப்பின் முன்னாள் மாவட்ட ஆளுநா் ஜெயசூா்யா, தலைவா் தோ்வாளா் ரகுநாதன், கிளப் உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.