கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம்

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 மே 2026, 1:28 am IST

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வேப்பூா் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைப்பது, கூராம்பாடி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, மாங்காடு ஊராட்சி புதுமாங்காடு பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணமூா்த்தி, கஜபதி, ரவிசந்திரன், சரண்ராஜி, ஜெயகாந்தன், சுலோச்சனா சண்முகம், செந்தாமரை, ரோஜா, சுசிலா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.