
விநாயகா் சதுா்த்தி விழா
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தி விழா
ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், மகா தீபாராதனையும் மாலை 1008 கொழுக்கட்டையால் சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






