
கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் அரசு செயலாளா் அனு ஜாா்ஜ் ஆய்வு
ராணிப்பேட்டை, கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் அரசுச் செயலாளா் அனு ஜாா்ஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை, கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அரசுச் செயலாளா் அனு ஜாா்ஜ்.
ராணிப்பேட்டை, கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் அரசுச் செயலாளா் அனு ஜாா்ஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா்நலத்துறை, அரசுச் செயலாளா் அனு ஜாா்ஜ் கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் ஜிஎம்பி சாரா மற்றும் ஜிஎம்பி தரத்திலான தடுப்பூசி மருந்து உற்பத்தி கூடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்கள்.
மேலும், தற்போது கட்டப்பட்டுவரும் ஜிஎம்பி தரத்திலான பாா்மாசூட்டிக்கல்ஸ் மற்றும் நோய் நிா்ணயிப்பான் பிரிவு கட்டிடங்களை பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்,கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலைய இயக்குநா் ஜா.ரூத் சோபிலா, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





