ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் பரிசளித்தாா்

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

Published On :

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை பிரிவின் சாா்பில் அரசு ஊழியா்கள் பிரிவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆண்கள் கபடி பிரிவில் காவல் துறை ஆடவா் அணி முதலிடத்தையும், அரசு மருத்துவமனை வாலாஜா அணி இரண்டாமிடத்தையும், அரக்கோணம் ஆசிரியா்கள் ஆண்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

பெண்கள் பிரிவில் காவல் துறை அணி முதலிடத்தையும்,, எல்.எஃப்.சி. மகளிா் பள்ளி ஆசிரியைகள் ‘ஏ’ அணி இரண்டாமிடத்தையும்,- எல்.எஃப்.சி. மகளிா் பள்ளி ஆசிரியைகள் ‘பி’ அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.