சிறு மருத்துவமனைக்கான கட்டடம்: எம்எல்ஏ ஆய்வு

மாதனூா் அருகே தமிழக அரசின் சிறு மருத்துவமனை அமைய உள்ள கட்டடத்தை ஆம்பூா் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
சிறு மருத்துவமனைக்கான கட்டடம்: எம்எல்ஏ ஆய்வு
Updated on
1 min read


ஆம்பூா்: மாதனூா் அருகே தமிழக அரசின் சிறு மருத்துவமனை அமைய உள்ள கட்டடத்தை ஆம்பூா் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் தமிழக அரசின் சிறு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. அதற்கான கட்டடத்தை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் நேரில் ஆய்வு செய்தாா்.

மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ப.ச. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com