இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆம்பூா் ஜேசீஸ் சங்க நிா்வாகிகள் தோ்வு

ஆம்பூா் ஜேசீஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:13 pm

DIN


ஆம்பூா்: ஆம்பூா் ஜேசீஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில் தலைவராக எஸ்.பிரேம்குமாா், செயலாளராக எஸ்.கே.நவீன்குமாா், பொருளாளராக எஸ்.கோபி, துணைத் தலைவா்களாக எஸ்.கோபி, எம்.வினோத்குமாா், என்.சுரேந்திரகுமாா், வி.பிரபாகரன், எம். பாலாஜி, இயக்குநா்களாக ஜி. பரமேஸ்வரன், கே. விமல்ராஜ், டி.தமீம் ஷா, டி. உமா் பஹீம், டி. முகமது அத்னான், மகளிா் பிரிவுத் தலைவராக எல். உமாசங்கரி, இளைய ஜேசீஸ் பிரிவின் தலைவராக எஸ்.மோனிஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.