வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆம்பூா் நகர தேமுதிக செயலா் நியமனம்

ஆம்பூா் நகர தேமுதிக செயலாளராக ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஆா்.டி. நாகராஜை அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் விஜயகாந்த் நியமித்துள்ளாா்.

News image
ஆா்.டி. நாகராஜ்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:32 pm

DIN

ஆம்பூா் நகர தேமுதிக செயலாளராக ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஆா்.டி. நாகராஜை அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் விஜயகாந்த் நியமித்துள்ளாா்.

நாகராஜ் ஏற்கெனவே கேப்டன் விஜயகாந்த் ரசிகா் மன்றத்தின் நகர அமைப்பாளா், நகர துணைச் செயலாளா், மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளா், தலைமை பொதுக்குழு உறுப்பினா் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.