பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பத்தூரில் தீத் தொண்டு நாள் வார விழா

திருப்பத்தூா் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத் தொண்டு நாள் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:34 pm

DIN

திருப்பத்தூா் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத் தொண்டு நாள் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் பெ.கிருஷ்ணன் தலைமையில் திருப்பத்தூா் பகுதி தா்ஷன் இன்டா்நேஷனல் தொழிற்சாலையில் பணியாளா்களுக்கு தீத்தடுப்பு செயல் விளக்கம் தீயணைப்பு வீரா்களால் செய்து காண்பிக்கப்பட்டது. விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து தீயணைப்பு நிலைய வளாகத்தில் பள்ளி மாணவா்களுக்காக கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.