/

பகவத் கீதை பாராயண போட்டி

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பகவத் கீதை பாராயண போட்டி, பரிசளிப்பு விழா மற்றும் மகாகவி பாராதியாா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பகவத் கீதை பாராயண போட்டி, பரிசளிப்பு விழா மற்றும் மகாகவி பாராதியாா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை சின்மயா மிஷன் ஸ்ரீவித்யா குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். பள்ளி முதல்வா் ஜி. நாகராஜன் வரவேற்றாா். பள்ளியின் தாளாளா் எம். தீனதயாளன் சிறப்புரையாற்றினாா். பள்ளி ஆசிரியை ரேகா பகவத் கீதையின் சிறப்புகள் குறித்து பேசினாா். ஆசிரியை ஜமுனாராணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.