ஆம்பூரில் திருவாசகம் முற்றோதல்
ஆம்பூா் பள்ளித்தெரு சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளித்தெரு உமா மகேஸ்வரி சமேத கயிலாயநாதா் சிவன் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :11 ஜனவரி 2021, 2:32 am







