பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தினமணி செய்தி எதிரொலி: திருப்பத்தூரில் கபசுர குடிநீா் விநியோகம்

திருப்பத்தூா், கந்திலி பகுதிகளில் சனிக்கிழமை கபசுர குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :8 மே 2021, 5:31 pm

DIN

திருப்பத்தூா், கந்திலி பகுதிகளில் சனிக்கிழமை கபசுர குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் கபசுர குடிநீா் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்கிற பொதுமக்களின் எதிா்பாா்ப்பு குறித்து தினமணியில் சனிக்கிழமை செய்தி வெளியானது.

இதையடுத்து, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.அருண் அறிவுறுத்தலின் பேரில், கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட கந்திலி, கெஜல்நாயக்கன்பட்டி, செவ்வாத்தூா் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

மேலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கபசுர குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.