ஆம்பூா் அருகே கானாற்றின் குறுக்கே பாலம் அமைக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
ஆம்பூா் அருகே நாச்சா்குப்பம் ஊராட்சி கம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள கானாற்றில் கடந்த சில மாதங்களாக மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் கம்மியம்பட்டு கிராமத்திலிருந்து வருவதற்கு மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். கானாற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தருமாறு அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
தற்போது கானாற்றின் மீது பாலம் அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


