சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் திறப்பு

வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

ரூ. 68.23 லட்சம் மதிப்பில் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பமரத்துசாலை பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றினாா்.

விழாவில் கூடுதல் டிஎஸ்பி சுப்பாராவ், காவல் ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.