/

எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற மாதனூா் ஒன்றியக் குழு தலைவா்

மாதனூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆம்பூா் எம்எல்ஏவை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

மாதனூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆம்பூா் எம்எல்ஏவை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட சாந்தி சீனிவாசன், திமுக மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் எம்எல்ஏ அ.செ. வில்வநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

திமுக பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன், மாதனூா் ஒன்றிய திமுக பொறுப்புக்குழு உறுப்பினா் ஜி. ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.