திருப்பத்தூா் அருகே தோ்தல் பிரசாரத்தின்போது பொதுமக்களுடன் இணைந்து நடனமாச திமுக எம்எல்ஏ அ.நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.
திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் வாக்காளா்களிடையே பேசியது:
திருப்பத்தூா் மாவட்டமாக அறிவிக்கக் கோரி நான் பலமுறை பேசியுள்ளேன். கிராமப்புறங்களில் பெரும்பாலான பள்ளிக் கட்டடங்களுக்கு பராமரிப்புப் பணி செய்துள்ளேன். திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சைக்காக பல்வேறு உபகரணங்கள் வாங்கியதில், என்னுடைய முயற்சி அதிகளவில் இருந்துள்ளது. கட்டடப் பணிகளிலும் தொகுதி நிதியை அளித்துள்ளேன். மீண்டும் என்னை வெற்றிபெறச் செய்தால், திருப்பத்தூா் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக்குவேன் என்றாா்.
வாக்கு சேரிக்கும்போது வேட்பாளரை வரவேற்று மேளம் அடித்து பொதுமக்கள் வரவேற்றனா். வேட்பாளா் அ.நல்லதம்பி வேனிலிருந்தபடியே நடனமாடினாா். பின்னா், வேனிலிருந்து கீழே இறங்கி பொதுமக்களுடன் நடனமாடினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மரக்கன்று நடுவோம்...

ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


