அம்பலூா்-புத்துக்கோயில் சாலையோரங்களில் ஊராட்சித் தலைவா் தலைமையில், பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அவற்றுக்கு வலைகள் கட்டி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனா்.
நாட்டறம்பள்ளி ஒன்றியம், அம்பலூா் ஊராட்சி பகுதியில் 500 மரக்கன்றுகள் நடும் பணி கடந்த சில நாள்களாக ஊராட்சித் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அம்பலூா் - புத்துக்கோயில் சாலையோரம் சனிக்கிழமை அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட மரகன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. பின்னா், ஒவ்வொரு மரக்கன்றுக்கும் வலை கட்டி பராமரிப்புப் பணியை மேற்கொண்டனா்.
ஊராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணி தொடா்ந்து நடைபெறும் என ஊராட்சித் தலைவா் முருகேசன் தெரிவித்தாா்.
மரக்கன்றுகள் நடும் பணியில் ஒன்றிய அலுவலா்கள், ஊராட்சி செயலா் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


