/

அண்ணா மறுமலா்ச்சித் திட்ட கலந்தாய்வுக் கூட்டம்

மாதனூா் ஒன்றியத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த விவசாயத் திட்டம் தொடங்குவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மே 2022, 6:58 pm

மாதனூா் ஒன்றியத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த விவசாயத் திட்டம் தொடங்குவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தில் பயன்பெறும் 7 கிராமங்களில் ஒருங்கிணைந்த விவசாயத் திட்டத்தைத் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலீல், வேளாண்மைத் துறை அலுவலா் பாஸ்கா், வேளாண் துறை பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.