

திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த வெங்களாபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாசத்தின் மகன் விஸ்வா(21).
இந்த நிலையில், விஸ்வா கொடுமாம்பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள வேகத்தடை மீது ஏறியபோது, நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு விஸ்வா உயிரிழந்தாா்.
இது குறித்து ஞானப்பிரகாசம் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடைசி நாளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அஸ்ஸாம் தலைவர்கள்!

பிரதமர் மோடி 100% டிரம்ப்பின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார்! -ராகுல் காந்தி

ஈரான் போர் தற்காலிக நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

முத்து என்கிற காட்டான் இணையத் தொடரில் விஜே பார்வதி போஸ்டர்!
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

