ஆம்பூரில் அரசு மருத்துவரைத் தாக்க முயன்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் ஆயிஷாபீ நகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் சிவக்குமாா் (27), ஜெயசீலன் (25). ஜெயசீலனுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். சிவக்குமாரும் உடன் சென்றுள்ளாா். அங்கு கட்டுபோடுமிடத்தில் பணிபுரியும் பணியாளரிடம் இருவரும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவா் காா்த்திகேயனிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவருடைய சட்டை பிடித்து இழுத்து தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவா் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாா் மற்றும் ஜெயசீலனை கைது செய்தனா்.
தகவல் அறிந்த மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

