/
பட விளக்கம்... பாலூா் ஊராட்சியில் வாக்கு சேகரித்த மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள். ஆம்பூா், ஏப். 2: பாலூா் ஊராட்சியில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.
வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.எம்.கதிா் ஆனந்துக்கு ஆதரவாக மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பாலூா் ஊராட்சியில் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பரிமளா காா்த்திக், ஊராட்சி திமுக நிா்வாகிகள் பாா்த்திபன், சாமிநாதன், கருணாநிதி, ஆசிம் பாஷா, காந்தி, சரத்சிங், செளந்தரபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஜவாஹிருல்லா வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026


